#VijayTV #Jacqueline
காதலனை கொஞ்சும் இளம் வயதில், தனது நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடி வருகிறார் நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளினியான ஜாக்லின்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்லின். தற்பொழுது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி இருக்கும் இவர், இறுதியாக நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் குறித்து ஏற்கனவே காதல் வதந்திகள், ஏன் போலி ஆபாச வீடியோவே வெளியாகி இருந்தாலும், எதை பற்றியுமே கவலைப்படாத திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
Also Read | காமெடி நடிகர் முத்துக்காளை மரணமா? தீயாய் பரவும் செய்தியால் பரபரப்பு
தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவர், தங்கள் குடும்பத்தின் புதிய வரவான, மைலோ எனும் நாய் குட்டியை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சோ கியூட் சொல்ல வைத்திருக்கிறார்.
Surrounded by happiness #Mylo pic.twitter.com/fOP7Rea7sm— Jacquline Fernandas (@jacquline_vj) March 31, 2019
Social Plugin