Ad Code

Responsive Advertisement

'44' வயதிலும் விஜய் பிட்டாக இருக்க இதுதான் காரணம்.! பிரபலம் வெளியிட்ட தகவல்


திரைத்துறையில் 35 வருடங்களுக்கு மேல் வலம்வரும் நடிகர் விஜய், என்றும் 16 என்பது போல இன்றும் இளமையாக இருக்கிறார். தற்பொழுது 44 வயதை தொட்டுவிட்ட போதும், அதே எனர்ஜியுடன் நடனமாடுவது, சண்டைபோடுவது என திரைத்துறையில் பலரையும் வியக்க வைத்து இருக்கிறார்.

இப்படி, இந்த வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் விஜய் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் குறித்து அவரது தீவிர ரசிகரான நடிகர் G.V. பிரகாஷ் பேசி இருந்தார். அதில், 'நடிகர் விஜய் தனது காலை உணவை ஒருபோதும் தவறவிடமாட்டார், காலை 6 -7 மணிக்கெல்லாம் காலை உணவை முடித்துக்கொள்வார்.

மேலும் ஜாக்கிங் போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகள் எப்பொழுதும் அவசியம் என கூறுவார், இதையும் தாண்டி தீவிரமான உடற்பயிற்சிகளில் எல்லாம் அவர் ஈடுபடுவதில்லை' என குறிப்பிட்டு இருந்தார்.

Also Read | பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் சந்தானம்..! உடல் நிலை பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி!!