Ad Code

Responsive Advertisement

இதிலும் நம்பர் ஒன் விஜய் தானாம்..! 'அஜித்-ரஜினி'யை பின்னுக்கு தள்ளி சாதனை


பாக்ஸ் ஆபிஸ், தியேட்டர் எண்ணிக்கை, திரைப்பட வெற்றி இவற்றுள் 'யார் நம்பர் ஒன்?' என தெரிந்துகொள்ள, பிற முன்னணி நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் ரசிகர்களிடம் உள்ளது.

இப்படி இருக்க, விக்கிபீடியா எனும் தகவல் சேமிக்கும் இணையதளத்திலும் 'தமிழ் சினிமா நடிகர்களில் யார் நம்பர் ஒன்?' எனும் ஆய்வு சமீபத்தில் நடந்தது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எத்தனை பேர், குறிப்பிட்ட நடிகர்களின் பக்கத்தை பார்வையிட்டுள்ளனர் என்பதை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த புள்ளிவிவர சேகரிப்பில், நடிகர் விஜய் பிற திரைத்துறை ஜாம்பவான்களான ரஜினி மற்றும் அஜித்தை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார். அந்த புள்ளிவிவர பட்டியல் பின்வருமாறு,

#ThalapathyVijay : 2.42 Million • #Rajinikanth : 2.3 Million • #VijaySethupathi : 2.15 M • #KamalHaasan : 1.7 M • #AjithKumar : 1.6 M • #Dhanush : 1.5 M • #Suriya : 1.2 M #ChiyaanVikram : 1.15 M