Ad Code

Responsive Advertisement

ரஜினியையே பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த விஜய்!!! நெருங்க கூட முடியாத அஜித்


ரசிகர் பட்டாள எண்ணிக்கையில் என்னதான் ஒருவருக்கொருவர் இணையாக இருந்தாலும், பட வசூல் அடிப்படையில் தொடர்ந்து நடிகர் விஜயின் கையே அஜித்தை காட்டிலும் ஓங்கி இருக்கிறது.

இதற்கு விஸ்வாசம் போன்ற குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களில் அவர் நடிக்காததே காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய், அஜித், ரஜினி ஆகியோரில் இறுதி ஐந்து திரைப்படங்களில், 'அதிகம் வசூல் செய்த வசூல் மன்னன் யார்?' என்ற புள்ளிவிவரம் அண்மையில் சேகரப்பட்டது. 

எதிர்பார்த்ததை போலவே இதில் எளிதாக அஜித்தை, விஜய் கடந்து இருந்தாலும், இந்திய சினிமாவின் உச்சமான சூப்பர்ஸ்டாரையும் பின்னுக்கு தள்ளி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். அந்த புள்ளிவிவர லிஸ்ட் இதோ.

ரஜினிகாந்த் 

  • பேட்ட   - Rs. 110 கோடி  
  • 2.0            - Rs. 125 கோடி  
  • காலா   - Rs. 65 கோடி   
  • கபாலி  - Rs. 75 கோடி  
  • லிங்கா - Rs. 45 கோடி   
மொத்தம்      - Rs. 416 கோடி  

விஜய் 
  • சர்கார்     - Rs. 126 கோடி  
  • மெர்சல்  - Rs. 125 கோடி  
  • பைரவா  - Rs. 63 கோடி   
  • தெறி         - Rs. 76 கோடி  
  • புலி            - Rs. 48 கோடி   
மொத்தம்         - Rs. 438 கோடி  

அஜித் 
  • விஸ்வாசம்                    - Rs. 130 கோடி  
  • விவேகம்                         - Rs. 70 கோடி  
  • வேதாளம்                       - Rs. 76 கோடி   
  • என்னை அறிந்தால்  - Rs. 45 கோடி  
  • வீரம்                                  - Rs. 51 கோடி   
மொத்தம்         - Rs. 372 கோடி