இணைய யுக வளர்ச்சியில் இன்று, சிறுவர்களிடம் கூட ஆபாச படங்கள் சென்று விட்டது. இதனை தடுக்கும் முயற்சியாக இந்திய அரசும் ஆயிரக்கணக்கான ஆபாச இணையதளங்களை அண்மையில் முடக்கி இருந்தது.
இந்நிலையில், இணையம் வளர்ச்சி அடையாத சமயத்தில் 90 களிலேயே, பள்ளிப்பருவத்தில் பிட்டு படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் வளர்ந்து வரும் நடிகரான வைபவ்.
சமீபத்தில், இவரது நெருங்கிய நண்பரும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதருமான பிரேம்ஜி, ஆபாச படங்களை காண்பித்து தன்னை கெடுத்தது, வைபவ் தான் என நேர்காணல் ஒன்றில் தெரிவிக்க,
'ஆறாவது படிக்கும் போதே வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் விசிடியில் ஆபாச படங்கள் பார்த்தது உண்மை தான்' என நடிகர் வைபவும் ஓப்பனாக ஒப்புக்கொண்டு இருந்தார்.
Social Plugin