Ad Code

Responsive Advertisement

என்ன விட்டுருங்க ப்ளீஸ்...! நடிகைகளிடம் கெஞ்சும் சர்ச்சை நடிகர்


தமிழ் சினிமாவில் பிக்கப், டிராப் என நாயகிகளிடம் நெருக்கமாக பழகி கிசுகிசுக்களில் சிக்கி சர்ச்சையில் சிக்கி இருந்தவர் குறிப்பிட்ட நடிகர்.

சமூக வலைத்தளங்களிலும் நாயகிகளை வெளிப்படையாக கொஞ்சி பதிவிட்டு, சிங்கிள் பசங்களை வயிறெரிய செய்து வந்த நம் சர்ச்சை நாயகன், தற்பொழுது தன் நடிகை தோழிகளுடனான நெருக்கத்தை குறைத்து வருகிறார்.

Also Read | சுட்டி பையனுக்கு லிப் கிஸ் அடித்த விஜய் டிவி ஜாக்லின்!!! வைரலாகும் புகைப்படம் 

அவுட்டிங், டேட்டிங் என தன் ஒவ்வொரு திரைப்பட நாயகிகளுடனும் ஊர் சுற்றி வந்த நாயகன், இப்பொழுது அவர்கள் போன் செய்தால் கூட சரியாக பதிலளிப்பது இல்லையாம்.

இப்படி தொடர்ந்து தன் பெண் தோழிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும், நடிகரின் இந்த திடீர் மாற்றதிற்கு, சமீபத்தில் போடப்பட்ட கால்கட்டே காரணம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.