பெரும்பாலும் சர்ச்சை கருத்துக்களால் பஞ்சாயத்தில் பாடகிசின்மயி பஞ்சாயத்தில் சிக்குவார். ஆனால் அவர் வெளியிட்ட சமீபத்திய பதிவால் வழக்கத்திற்கு மாறாக அவரது கணவர் தற்பொழுது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற போகும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. வழக்கம் போல 70% வாக்குகளே பதிவாகி இருந்த நிலையில், வாக்களிக்காதவர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பாடகி சின்மயியும் வாக்களித்துவிட்டு குடும்பத்துடன் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட, படப்பிடிப்பு காரணமாக அவரது கணவர் வெளிநாடு சென்றுவிட்டதால் வாக்களிக்காதது தெரியவந்தது.
இதனால், ஜனநாயகம், நீதி குறித்து பேசும் உங்கள் கணவரே வாக்களிக்கவில்லையே என பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
Mandatory family voting photo. Missing is @23_rahulr pic.twitter.com/S3aWVUorQh— Chinmayi Sripaada (@Chinmayi) April 18, 2019
Social Plugin