பெரும்பாலான திரைத்துறை நாயகிகள், வாய்ப்புகளை கவர, கவர்ச்சியுடைகளினால் ரசிகர்களையும் திரைத்துறையினரையும் கவர்ந்து வருகின்றனர்.
ஆனால் நடிகை சமீரா ரெட்டியோ தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. கடந்த 2014ம் ஆண்டு, அக்சய் வர்டே எனும் தொழிலதிபரை மணந்த இவர், தற்பொழுது இரண்டாவது குழந்தை பெரும் தருவாயில் இருக்கிறார்.
இப்படியொரு சூழ்நிலையில் எந்த ஒரு நடிகையும் வெளியே வரவே தயங்குவார்கள். ஆனால் சமீரா ரெட்டியோ நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன், உடல் தெரிய படுக்கவர்ச்சி உடையில் தான் தோன்றி இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பலரையும் அதிர்ச்சியில் இருக்கிறார்.
Social Plugin