Ad Code

Responsive Advertisement

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.? ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பாண்டிராஜ்


நாயகனவாதற்கு அழகும், கட்டுமஸ்தான உடலும் தேவையில்லை என 80-90 களிலேயே நிரூபித்து காட்டியவர் நடிகர் பாண்டியராஜன். இவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தனது நகைச்சுவையான கதாபாத்திரங்களின் மூலம், நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகர் பாண்டியராஜன். இப்பொழுது இயக்குனர் தயாரிப்பாளர் என நடிப்பை தாண்டி பிற திரைத்துறை பணிகளில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது ஒரு சில சிறப்பு தோட்டங்களிலும் நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் 'நட்பே துணை' திரைப்படத்திலும் நடித்திருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளத்து. வழக்கத்திற்கு மாறாக, உடல் மெலிந்து, சோர்வாக வயதான தோற்றத்தில் இருக்கும் அவரை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், பாண்டியராஜனின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.