90 களில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மந்த்ரா. புசு புசு கன்னம் அழகிய சிரிப்பு என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவரது சமீபத்திய தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் நடிக்கும் போது பிட்னெஸ் பிட்னெஸ் என உடலை வாட்டியாவது சிலிம்மாக தோற்றமளிக்கும் நடிகைகள், திருமணமான பின்பு வாய்ப்புகள் குறைந்துவிடுவதால் உடல் எடை பற்றி கண்டுகொள்வதில்லை.
மீரா ஜாஸ்மின், நஸ்ரியா போன்ற நடிகைகளும் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்த நிலையில், மந்த்ராவும் தாறுமாறாக உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் உலாவி வருகின்றனர்.
Social Plugin