#Vijay #RagavaLawrance #Kanjana3AudioLaunch
லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'காஞ்சனா 3'. இதன் இசைவெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.
Also Read | ரசிகர்களின் மீது இவ்வளவு அன்பா.? புல்லரிக்க வைத்த நடிகர் விஜயின் வார்த்தைகள்
Also Read | ரசிகர்களின் மீது இவ்வளவு அன்பா.? புல்லரிக்க வைத்த நடிகர் விஜயின் வார்த்தைகள்
இந்த நிகழ்வு, தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸின் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ், 'திரைத்துறையில் எனக்கு நண்பன் என்றால் விஜய் தான். என்னை திரைத்துறைக்கு கொண்டுவந்தவர் நடிகர் ரஜினி. இங்கே வளர்த்துவிட்டவர்கள் எல்லாம் எனக்கு தெய்வங்கள். ஆனால் நண்பன் என்றால் அது விஜய் தான்.
ஏனென்றால் எனக்கும் அவருக்கும் எங்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, எங்களுக்கிடையே இருப்பது என்னமோ நட்பு மட்டும்தான்' என அதிரடியாக பேசி இருந்தார்.
Social Plugin