செல்பி எடுப்பது துவங்கி, வெளியே ஊர் சுற்ற செல்வது வரை சினிமாவை மிஞ்சும் வகையில் விதவிதமாக உடையணிந்து வந்து அசத்துவர். அந்த புகைப்படங்களும் இணையங்களில் வெளியாகி வரவேற்ப்பையும் சில சமயம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும்.
அப்படி, தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுபவரான நடிகை காஜல் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.
காமெடி நடிகர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க கொடுக்கும் வித்யாசமான போஸ்களை போல, அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலும் குத்த வைத்து அமர்ந்திருக்க, 'என்ன மேடம் மீன் வியாபாரம் செய்பவரை போல அமர்ந்திருக்கிறீர்கள்' என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin