Ad Code

Responsive Advertisement

ஆபாசபட நடிகையுடன் இணையும் ஜெய்...! இவருக்கு வந்த வாழ்வை பாருங்க


கனடாவில் ஆபாச பட நடிகையாக, அசத்தி உலக அளவில் பிரபலமானவர் சன்னி லியோன். பெரிய பெரிய சினிமா பிரபலங்களை பின்னுக்கு தள்ளி இணைய தேடலில் முதலிடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலமான இவருடன் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார் இளம் நடிகர் ஜெய்.

முன்னதாக சன்னி லியோன் இந்திய சினிமாவில் அறிமுகமான புதிதில் வடகறி எனும் திரைப்படத்தின் பாடலில் அவருடன் குத்தாட்டம் போட்டார் நடிகர் ஜெய்.

இந்நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாக, மதுரராஜா எனும் திரைப்படத்திலும் கவர்ச்சி புயல் சன்னி லியோனுடன் குத்தாட்டம் போட இருக்கிறார்.

மம்முட்டி நாயகனான நடிக்கும் இந்த திரைப்படத்தில், ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்க, இரண்டாவது முறையாக தேடி வந்த வாய்ப்பை எண்ணி படு குஷியில் இருக்கிறாராம் ஜெய்.