Ad Code

Responsive Advertisement

செம டைட்டான உடையில் கண் கூசும் கவர்ச்சி..! சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி மகள்


இன்று திரைத்துறையில் அதிகம் பேசப்பட சர்ச்சை எனும் ஒரு விஷயத்தை நாயகிகள் அதிகம் கையில் எடுக்கின்றனர். உடை தொடங்கி சமூக வலைதள பதிவுகள் வரை ஏடாகூடமாக எதையாவது செய்து தலைப்பு செய்தியாகிவிடும் இவர்களில் இன்றைய தலைப்பு செய்தி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான்.

திரைப்படங்களை தாண்டி, பொது வெளிகளிலும் வித்யாசமான உடைகளில் தென்படும் இவர், தான் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மிற்கு டைட்டான உடைகளை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.



இவரை காணவே அந்த ஜிம்மின் முன்பு கூட்டம் கூடிவிட, தினம் தினம் சமூக வலைத்தளங்களில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியான வண்ணமும் இருக்கிறது.

இதில் அணிந்து வந்த உடையையே மீண்டும் மீண்டும் அணிந்து வருவதாக வேறு ரசிகர்கள் குற்றம் சாட்ட, தினம் ஒரு உடையை அணியும் அளவிற்கு நான் இன்னும் சம்பாதிக்க துவங்கவில்லை என பதிலளித்து இருக்கிறார் ஜான்வி.