திமுக கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலின் அவர்களை படுமோசமாக விமர்சித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பிரபல செய்தி வாசிப்பாளராக பாத்திமா பாபு.
வருகிற லோக்சபா தேர்தலையொட்டி, மயிலாடுதுறை தொகுதியில் ஆளும் கட்சியான அதிமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார் நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு.
இவர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி, செய்த பிரச்சாரத்தின் போது, 'திமுக தலைவர் ஸ்டாலின் கவுன்சிலர் பதவியில் நிற்க கூட தகுதி இல்லாதவர். நீ கிழிஞ்ச சட்டையை போட்டுக்கோ, இல்லை கிழியாத சட்டையை திறந்து போட்டு உன் ஓணான் உடம்பை காட்டிக்கோ, ஆனால் தமிழக மக்கள் ஏமாறுவதாக இல்லை' என சர்ச்சையான முறையில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
ஓணான் உடம்பு ஸ்டாலின்... இந்த அசிங்கம் தேவையா சுடல..😂😂 pic.twitter.com/1lKZDJZRN4— Chowkidar Raju Narayanan (@RB_tweeetz) April 9, 2019
Social Plugin