Ad Code

Responsive Advertisement

நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி... வைரலாகும் அருண் விஜயின் புகைப்படம்


ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்க்க, திரைத்துறை நடிகைகள் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சிக்ஸ் பேக்ஸ் உடன் கட்டுமஸ்தான உடலை கொண்ட ஒரு சில நாயகர்கர்களும் நாயகிகளின் இந்த பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.

அவர்கள் வரிசையில் இப்பொழுது, தடம் எனும் மெகா ஹிட் படத்தினை கொடுத்த அருண்விஜயும் இணைந்துள்ளார். ப்ரொவோக் எனும் ஃபேஷன் இதழ் ஒன்றிற்கு, மாடலாக அவர் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.