இந்திய சினிமா நடிகைகளே, கலாச்சாரம் பார்க்கும் ரசிகர்களுக்கிடையே படுக்கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த லண்டன் சூறாவளி பற்றி சொல்லவா வேண்டும்.
'புகைப்படம் வெளியிட்டால் பிகினியில்' தான் என தொடர்ந்து தனது படுக்கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், அண்மையில் தான் கர்ப்பமாகி இருக்கும் தகவலையும் பகிர்ந்திருந்தார்.
'அடுத்த ஆண்டு திருமணத்தை வைத்து கொண்டு, அதுக்குள்ளேயே கர்ப்பமா' என பிறர் விமர்சிப்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், தான் தாயாக இருப்பதை நினைத்து படு குஷியில் இருக்கும் எமி ஜாக்சன், தன் வருங்கால கணவருடன் உதட்டு முத்தத்தை பகிர்ந்த புகைப்படத்தையும் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Social Plugin