நடிகை எமி ஜாக்சன், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி இருப்பதை பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்து இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.
இதனை அடுத்து, தன் குழந்தைக்கு தகப்பனான ஜார்ஜ் எனும் லண்டன் தொழிலதிபருடன் விரைவில் நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணி மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தன் தயாக இருப்பதை எண்ணி ஒவ்வொரு நொடியும் கொண்டாடி வருகிறார்.
வயிற்றில் குழந்தையோடு தான் கடக்கும் ஒவ்வொரு தருணத்தையும், புகைப்படங்களாக ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இவர், கர்ப்பிணி வயிறோடு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்கி வருகிறார்.
Social Plugin