Ad Code

Responsive Advertisement

பாவாடை தாவணியில் 'ராட்சசன்' அம்மு வெளியிட்ட செம்ம கியூட் புகைப்படம்


ராட்சசன் திரைப்படத்தில் அம்மு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி. அதனை தொடர்ந்து துப்பாக்கி முனை திரைப்படத்திலும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த இரு திரைப்படங்களிலும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஏகப்பட்ட படவாய்ப்புகளை பெற்றுவரும் இவர், தற்பொழுது பெயர் வைக்கப்படாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அத்திரைப்பட படப்பிடிப்பில், தான் பாவாடை தாவணியில், கிராமத்து பெண்ணாக செம கியூட்டாக தோன்றி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் மழை பொழிய துவங்கி இருக்கிறது.