சினிமாவில் ஜொலிக்க கல்வி அறிவை விட கலை அறிவு தான் முக்கியம். என்றாலும் சமூகத்தின் கட்டாயத்தின் பெயரில், ஒரு சில திரைத்துறையினரை தவிர பெரும்பாலானவர்கள் குறைந்தது டிகிரி முடித்தவர்களாக இருக்கின்றனர்.
அவர்களுள், திரைத்துறையில் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம்வரும், நடிகைகளின் கல்வி தகுதி விவரங்கள் இதோ.
நயன்தாரா - B.A (English lit)
சமந்தா - B.Com
காஜல் அகர்வால் -Mass media
கீர்த்தி சுரேஷ் - B.A (fasion design)
ஓவியா - B.A (English lit)
தமன்னா - B.A
அனுஸ்கா - B.CA
சாய்பல்லவி - MBBS
அமலா பால் - B.A (English lit)
திரிஷா - BBA
Also Read | காதலுக்காக மதம் மாறிய 4 தமிழ் நடிகைகள்..! கடைசி நடிகையை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க
Social Plugin