கடலோர கவிதைகள் திரைப்படத்தில் மாணவனை காதலிக்கும் ஆசிரியையாக சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லேகா.
தற்பொழுது, நாயகன் நாயகிகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரது, வீட்டிலேயே ஒரு நாயகி வளர்ந்து வருவதை சமீபத்திய புகைப்படத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து விட்டு மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Social Plugin