இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம், கவர்ச்சி நடிகையாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
போதாத்தைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் எக்கச்சக்க பிரபலம் கிடைத்தது விட, தற்பொழுது தொடர்ந்து தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, சாம்பி, ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா, திரைப்பட நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள் என பொது நிகழ்ச்சிகளிலும் மாடர்ன் உடைகளில் தோன்றி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் கூட பாம்பு போன்று தோற்றமளிக்கும் உடையணிந்து இவர் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஆகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது, படுக்கை அறையில் ஒய்யாரமாக அமர்ந்து தான் செல்பி எடுக்கும் புகைப்படத்தினை வெளியிட்டிருக்கிறார் யாசிகா.
weekend vibes 🌹 pic.twitter.com/Fd4aeEDYsG— Yashika Aannand (@iamyashikaanand) March 2, 2019
தொடர்புடைய செய்திகள்
கவர்ச்சியை கையில் எடுக்கும் வரலக்ஸ்மி...! இணையத்தை கலக்கும் புகைப்படம்
Social Plugin