இதனாலேயோ என்னமோ, கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து கிளாமரான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவற்றுள் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிவப்பு நிற உடையில் தொடை தெரிய அவர் வெளியிட்டிருக்கும் அப்புகைப்படத்தை பார்த்து, ரசிகர் ஒருவர் கவர்ச்சியில் ஆபாச பட நடிகையான மியா காலிஃபாவை மிஞ்சி விட்டதாக பதிவிட்டிருந்தம் குறிப்பிடத்தத்தக்கது.
Social Plugin