விஜய் மற்றும் அஜித்திற்கு தமிழகத்தில் வெகுதீவிர ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பிட்ட நடிகர்களுக்காக இவர்கள் ஒட்டும் போஸ்டர்கள் அனைத்துமே, பிரமாண்டம், வித்யாசம் என வேறு லெவலில் இருக்கும்.
இப்படி இருக்க, வருகிற ஞாயிறு அன்று பிரபல டிவி சேனலில் விஜயின் கில்லி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதை அடுத்தும், இத்திரைப்படத்தின் 15வது வருட ஸ்பெஷலாகவும் ,போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கின்றனர் தென்காசியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர்.
இப்படியொரு வினோதமான போஸ்டர் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
Social Plugin