பெரும்பாலானா சினிமா நடிகைகளிடையே மது அருந்தும் பழக்கம் என்பது பொதுவான ஒன்று. என்னதான் வசிப்பது இந்தியா என்றாலும், மேற்கத்திய கலாச்சாரத்தையே விரும்பும் இவர்களுக்கு இந்த பழக்கம் சாதாரணம் என்றாலும், இந்தியாவில் அதுவும் கலாச்சாரம் மிக்க தமிழகத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாகி விடுகிறது.
அதன் சான்றே சமீபத்தில் நடிகை ஓவியாவின் 90ml திரைப்படத்திற்கு குவிந்த எதிர்ப்புகள். இப்படி 90ml அடித்துவிட்டு சர்ச்சையில் சிக்கி இருப்பது நடிகை ஓவியா மட்டுமல்ல, அவருக்கு முன்னதாகவே பல நடிகைகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
அப்படி பப்பில் புல் மப்பில் மது கோப்பையுடன் சிக்கிய 5 நடிகைகளின் லிஸ்ட் இதோ.
நடிகை திரிஷா
சனிக்கிழமை இரவு பார்ட்டிகளில் ஒரு கலக்கு கலக்கும் நடிகையான திரிஷா, திரையுலக தோழர்களுடன் மது அருந்தும் புகைப்படங்கள் இணையம் முழுவதும் கொட்டி கிடக்கின்றன.
நடிகை காஜல் அகர்வால்
திரிஷா அளவிற்கு இல்லை என்றாலும், நடிகர் பிரபாஸ் உடனான காதல் முறிவுக்கு பின், மன உளைச்சலில் இருந்து வந்த இவர், படப்பிடிப்புக்கே சரக்கடித்து வந்து சிக்கிய சம்பவங்களும் டோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகின்றன.
நடிகை ஸ்ரேயா
'இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செஞ்சிக்கிச்சே இந்த பொண்ணு' என திரையுலகினரையும் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்த ஸ்ரேயா, நடிகை ரீமா சென் வைத்த பார்ட்டியில் குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
நடிகை ஊர்வசி
நாயகியாக வலம்வந்து இன்று காமெடியில் கலக்கும் ஊர்வசி, குடித்து விட்டு வாகனம் ஒட்டியதோடு மட்டுமல்லாது, ரோட்டில் ரகளை செய்யும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலானதை மறந்திருக்க முடியாது.
நடிகை மனிஷா கொய்ராலா
முதல்வன் நடிகை மனிஷா, புல் மப்பில் நடக்க முடியாமல் பப்பை விட்டு வெளியேறிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்

Social Plugin