வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில், 'எங்க போனாலும் திரும்ப என்கிட்ட வந்துடுவாங்க' என காதலி குறித்து சிம்பு பேசிய வசனம் தற்பொழுது நிஜமாகிவிட்டது.
மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் சிம்பு மீண்டும் நடிக்க இருப்பது குறித்த தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதனை அடுத்து சிம்பு, ஹன்சிகா மீண்டும் காதல் என்பது போல செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், 'இது நம்ம ஆளு படத்திற்காக நயன்தாராவுடன் சிம்பு இணைந்ததை போல தான் இதுவும்' என சமாளித்து ஹன்சிகா தரப்பு.
உண்மையில் நடந்தது என்னவென்றால், தன்னுடனான காதல் முறிவுக்கு பின் சிம்பு பட்ட கஷ்டங்கள் குறித்த அறிந்த ஹன்சிகா, நட்பு ரீதியாக பேச, மீண்டும் காதல் மலர்ந்திருக்கிறது.
இதனை அடுத்தே, சினிமாவில் தள்ளாடும் காதலிக்கு சிறு பரிசாக அவரது படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க தானாக முன்வந்து இருக்கிறார் சிம்பு. அத்திரைப்படத்திற்காக தனது உடை எடை குறைப்பு திட்டத்தையும் தள்ளிவைத்து விட்டு, 7 நாட்கள் கால்சீட் வழங்கி இருக்கிறாராம் அவர்.
தற்பொழுது படப்பிடிப்பிற்காக ஒன்றிணைந்துள்ள ஹன்சிகா, சிம்பு ஜோடி. படப்பிடிப்பு முடிந்ததும், விட்டு போனதையும் சேர்த்து மொத்தமாக ரொமான்ஸ் செய்து வருவதாக கிசுகிசுக்கின்றன சினிமா வட்டாரங்கள்.
Since the buzz is crazy and the news is leaked out way before time. Me and #STR are back in #MAHA 😊 pic.twitter.com/98WWdOg3Bu— Hansika (@ihansika) March 6, 2019
'என் செல்லக்குட்டி'... சாயீஷா இருக்க வர லக்ஸ்மியை கொஞ்சிய ஆர்யா!!!
Social Plugin