Tuesday, 5 March 2019

சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? அடுத்தடுத்து வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள்


திருமணத்திற்கு முன்பு வரை, கவர்ச்சியில் கவனம் செலுத்தாத நடிகை சமந்தா, தற்பொழுது கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயார் என சொல்லாமல் சொல்லி வருகிறார்.

மாடர்ன் வேடங்களில் நடித்தாலும், கவர்ச்சி எல்லை மீறாதவாறு நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா என்ன முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வரும் இவர், இப்பொழுது, எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இவரது இந்த மாடர்ன் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. என்றாலும் இதன் பின்னணியில் சமந்தாவின் மார்க்கெட் சரிவு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கிசு கிசுக்கின்றன சினிமா வட்டாரங்கள்.

திருமணத்திற்கு பின்பு என்னதான் சமந்தாவின் மார்க்கெட் முட்டிலும் சரிந்துவிடவில்லை என்றாலும், முன்னணி நாயகர்களின் படவாய்ப்புகள் முன்பு போல கிடைப்பது இல்லை. இந்த நிலையை சரி செய்ய கூட சமந்தா இந்த முயற்சியில் இறங்கி இருக்கலாம் என்கின்றனர்  கோலிவுட், டோலிவுட் வாசிகள்.   


தொடர்புடைய செய்திகள்

படுக்கை அறையில் படுகவர்ச்சி... ரசிகர்களை கவரும் 'யாஷிகாவின்' புகைப்படம்  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();