Ad Code

Responsive Advertisement

எப்புடி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...! இடுப்பை காட்டி விளக்கும் ராய் லக்ஸ்மி


பெரும்பாலும் திரைத்துறை நாயகிகள், படவாய்ப்புகள் பறிபோகும் பட்சத்தில் உடல் எடையை குறைப்பது, கூட்டுவது போன்ற புதிய முயற்சிகளை கையில் எடுக்க துவங்கி விடுவார்கள்.

அவர்களை போலவே, கொழுக் மொழுக் என இருந்த நடிகை ராய் லட்சுமியும், ஒல்லியான தோற்றத்திற்கு கடுமையான உடற்பயிற்சிகளுக்கு பின் மாரி இருக்கிறார்.

இது குறித்து பெருமையும் பட்டுக்கொள்ளும் நடிகை ராய் லக்ஸ்மி, பிகினி உடையில் தோன்றுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிடுவது என தனது தோற்ற மாறுதலை உதாரணம் காட்டி ரசிகர்களையும் ஆரோக்யமாக இருக்க ஊக்கப்படுத்தி வருகிறார்.


Also Read |  ஆபாச காட்சிக்கு '37 டேக்'... இயக்குனரை அலறவிட்ட ராஜமாதா...!