சர்ச்சை புகைப்படங்கள், சர்ச்சை வீடியோக்கள், சர்ச்சையான பதிவுகள் என சர்ச்சையிலேயே வாழ்க்கை நடத்தி வரும் பிரபலங்களுள் நடிகை ராதிகா ஆப்தேவும் ஒருவர்.
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவும் இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் தன் பள்ளி பருவத்திலேயே, இளசுகளை போல தான் கண்ட கசமுசா கனவுகளை பற்றி பேசி இருக்கிறார்.
அந்த வீடியோவில், '8 வயதில் எனக்கு பள்ளியில், சக மாணவன் ஒருவரின் மீது ஈர்ப்பு வந்தது. திரைப்படங்களில் வருவது போல அடைமழையில் நாங்கள் நிற்போம்.
என் புடவை முந்தானை கீழே விழும். அவன் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பான்,நிஜத்தில் அல்ல கனவில். அந்த கனவுக்காகவே தினந்தோறும் சீக்கிரமாக தூங்க சென்றுவிடுவேன்.' எனக்கூறி அந்த வயதிலேயே அப்படியா என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
Social Plugin