இந்தியாவின் முன்னனி தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் மகன் திருமணம் அண்மையில் பல கோடி ரூபாய் செலவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள், பிரமாண்ட மேடையில் நடைபெற்றாலும், அம்பானி அவர்களின் மனைவி நிதா அம்பானியின் நடனம் பலரையும் கவர்ந்தது.
வட மாநிலங்களில் புகழ்பெற்ற கிருஷ்ணரின் பஜனை பாடலுக்கு கதகளி நடனம் ஆடி இருந்தார் நிதா அம்பானி. அவரது நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதுடன் நெட்டிசன்கள் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
முன்னதாக, IPL போட்டி சமயங்களில் ஹர்பஜன் சிங்கால், தூக்கப்படும் போது மட்டுமே பிரபலமடைந்த 'நிதா அம்பானி' குறிப்பிட்ட வீடியோவால் இப்பொழுதே அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
Also Read | அதிகம் தேடப்பட்ட 'பொள்ளாச்சி ஆபாச வீடியோ'.. கூகிளை தெறிக்க விடும் நெட்டிசன்கள்
Social Plugin