சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போனவரான நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ஏக பொருத்தம். அஜித் பற்றி தப்பி தவறதுலாக ஏதோ சொல்லிவிட, இன்று வரை கஸ்தூரியின் பதிவுகளில் ஒரு அஜித் ரசிகரின் வசவையாவது பார்த்து விட முடியும்.
இப்படியொரு சூழ்நிலையில், விளையாட்டாக ஏதோ ஒரு புகைப்படத்தை கஸ்தூரி வெளியிட, அதிலும் தகாத வார்த்தையில் திட்டி இருந்தார் மர்ம ஆசாமி ஒருவர்.
சர்ச்சை பிரியையான கஸ்தூரியும், 'ஓசியில் கிடைத்த வம்பை ஏன் விடுவானே' என்று, 'ஃபேக் ஐடி, கெட்ட வார்த்தை, அப்போ யாரோட ரசிகர்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்' என மர்ம ஆசாமியின் தகாத கமெண்டை பகிர்ந்திருந்தார்.
Fake id, dirty words.... Guess whose fan? https://t.co/Zdgy27WBrh— Kasturi Shankar (@KasthuriShankar) March 17, 2019
Also Read | நடிகர் அஜித்தை கலாய்த்த சிம்புவின் தம்பி... கொலைகாண்டில் அஜித் ரசிகர்கள்
Social Plugin