நடிகைகளின் அரைகுறை ஆடை புகைப்படங்களே சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படியும் ரசிகர்களை கவர முடியும் என நிரூபித்து காட்டி இருக்கிறார் 'காஜல் அகர்வால்'.
தமிழ், தெலுங்கு திரையுலகில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக முன்னனி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கவர்ச்சிக்கும் பெயர் போன இவர், பாரம்பரிய உடையான சேலையிலும் மிகக் கச்சிதமாக பொருந்தும் உடல்வாகை கொண்டவர்.
இவர் சமீபத்தில் சேலை அணிந்து நடத்திய அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இதனை வெகுவாக பாராட்டி இருக்கும் ரசிகர்கள், சேலையை விட பெண்களுக்கு எந்த உடை அழகை கொடுத்துவிட முடியும்' எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin