படவாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ, வந்தாலும் படம் ஓடுகிறதோ இல்லையோ, நாங்கள் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் நிறுத்த மாட்டோம் என அடம்பிடிக்கின்றனர் நடிகைகள்.
இதற்கு நடிகை ஹன்சிகா ஒன்றும் விதிவிலக்கல்ல. ராய் லஷ்மி, பூனம் பாஜ்வா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் வரிசையில் நடிகை ஹன்சிகாவும் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க செய்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு கூட அரைகுறை உடையில் பீச்சில் செம ஆட்டம் போட்ட புகைப்படங்கள் ஹன்சிகாவின் பக்கத்தில் வெளியாகி இருந்தது. என்றாலும் அது தான் வெளியிட்டதல்ல பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டது என மழுப்பினார்.
ஆனால் மீண்டும், வெளியாகி இருக்கிறது ஹன்சிகாவின் ஹாட் பீச் புகைப்படங்கள் ( என்ன இம்முறை உடை கொஞ்சம் அதிகம்).
Cute #hansika ❤️😘 pic.twitter.com/0543h1MLVt— Kollywood Reporter🎥 (@kolly_Reporter) March 18, 2019
Social Plugin