Ad Code

Responsive Advertisement

ஆத்தாடி என்ன உடம்பி...! தோனியின் காதலி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்


தோனியின் வாழ்க்கை வரலாறு, குங் ஃபு யோகா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திசா பதானி. நடித்தது என்னமோ ஓரிரு படங்கள் தான் என்றாலும், இவரது சமூக வலைதள கவர்ச்சி படங்களுக்காகவே இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

பிட்னெஸ்ஸில் பயங்கர கவனம் செலுத்துபவரான இவர், நாயகர்களுக்கு இணையான கட்டுமஸ்தான உடலையும் கொண்டிருக்கிறார். கொழுக் மொழுக் தோற்றத்துடன் இருக்கும் நடிகைகளே பிகினியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், சிக்ஸ் பேக்ஸ் வைத்திருக்கும் இவர் விட்டுவிடுவாரா என்ன?

தொடர்ந்து தனது உடல் அழகை காட்டி, உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தனது சமீபத்திய புகைப்படத்தால் வேறு லெவலுக்கு பிரபலமாகி விட்டார்.

சிவப்பு நிற பிகினி உடையில், பிளே பாய் இதழ் மாடல்களுக்கு இணையாக இவர் கொடுத்திருக்கும் படு கவர்ச்சி போஸ், இந்தியா தாண்டி ஹாலிவுட் ரசிகர்களின் கண்ணையும் கவர்ந்திருக்கிறது.