Ad Code

Responsive Advertisement

நாய் குட்டிகளுடன் உறவா...? சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு


கொடூரர்கள் நிறைந்த இந்த உலகில் நாய் குட்டிகள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது, பாடகி சின்மயி பகிர்ந்த சமூக வலைதள பதிவு.

#MeToo இயக்கத்தின் வாயிலாக பல திரைத்துறை பிரபலங்களின் உண்மை முகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் பாடகி சின்மயி. இதனால் இவர் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், தொடர்ந்து பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

Also Read | நீங்க ஆரோக்கியமா இருப்பீங்க, நாங்க இத சாப்பிட்டு சீரழியணுமா.? சமந்தாவை சீண்டும் ரசிகர்கள் 

பாமர மக்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பகிர்ந்து வரும் இவர், அண்மையில் பகிர்ந்த பதிவு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. வட சென்னை பகுதியில் மர்ம நபர் ஒருவர் நாய் குட்டிகளுடன் தகாத முறையில் உறவு வைத்து கொள்ளும் புகைப்படம்தான் அது.
'CCTVல் பதிவான அந்த கொடூர காட்சிகள் குறித்து, வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவலர்கள் புகாரை ஏற்க மறுப்பதாகவும், இதுவும் ஒருவகை குழந்தைகள் துஸ்பிரயோகம் தானே?' என சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் பதிவிட அதனை சின்மயி தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.