90 களில் நடிகைகள் அணிந்து வந்த ஜன்னல் வைத்த ஜாக்கெட் ரசிகர்களிடையே மிக பிரபலம். அதனை பார்த்து தமிழக பெண்களும் அவ்வகை உடைகளை அணிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்த ஜன்னல் வச்ச ஜாக்கெட் போல, இதென்ன ஜன்னல் வச்ச டீசர்ட்டா? என ரசிகர்கள் கலாய்க்க வைரல் ஆகி வருகிறது ராய் லக்ஸ்மி அணிந்திருக்கும் வித்யாசமான உடை.
வழக்கமான டீசர்ட்டில் பின்பக்க முதுகு தெரியும் படி ஓப்பனாக இருக்கும் அந்த குறிப்பிட்ட உடை அணிந்து, ராய் லக்ஸ்மி போஸ் கொடுத்து அதனை வழக்கம் போல தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட ரசிகர்களிடயே சர்ச்சை கலந்த வரவேற்பு பெற்று வருகிறது.
Also Read | சேலையில் ரசிகர்களின் கண் கவர்ந்த அஜித்தின் மகள் - வைரலாகும் புகைப்படம்
Social Plugin