அப்படிப்பட்ட ஒன்றாகவே அமைந்திருக்கிறது, திரைப்பட நட்சத்திரங்களான அர்ஜுன் கபூர், மலைக்கா அரோராவின் வயது கடந்த காதல்.
நேர்கொண்ட பார்வை திரைப்பட தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூரின், முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர்(33), 45 வயதான மலைக்கா அரோரா ஆகியோரின் திருமணம் வருகிற ஏப்ரல் 19ம் தேதி கோலாகலாமாக நடைபெற இருக்கிறது.
நடிகை மலைக்கா அரோரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin