Saturday, 16 March 2019

சேலையில் ரசிகர்களின் கண் கவர்ந்த அஜித்தின் மகள் - வைரலாகும் புகைப்படம்


என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியவர் அனிகா. டீன் ஏஜ் வயதை தொட்டு விட்ட இவர், தான் இனியும் குழந்தை நட்சத்திரம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்.

திரைப்படங்களை தாண்டி 'மா' எனும் குறும்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தில், முன்னணி நாயகிகளுக்கு இணையான நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார்.

Also Read | விஜய் டிவி ஜாக்லினுக்கு இப்படியொரு திறமையா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் 

இப்படி நடிப்பில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் நாயகிகளுக்கு இணையாக விதவிதமான புகைப்படங்ளை வெளியிட்டு அசத்தி வரும் இவர், தான் சேலையில் தோன்றியிருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு ரசிகர்களின் கண்ணை கவர்ந்திருக்கிறார்.

Disqus Comments
'