விஸ்வாசம், என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தியவர் அனிகா. இந்த திரைப்படங்கள் மட்டுமல்லாது அரை டஜன் மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருக்கும் இவர், நாயகிகளுக்கே டப் கொடுக்கும் படி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவற்றில் பெரும்பாலானவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்றுவரும் நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
இடை தெரிய கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டிடுந்த குறிப்பிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், நீங்கள் நாயகியாக நிறைய காலம் இருக்கிறது அதுவரையாவது ரசிகர்களுக்கு பிடித்த படி குழந்தை நட்சத்திரமாகவே இருங்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— Anikha Surendran (@Anikhaofficial_) February 20, 2019
Social Plugin