Ad Code

Responsive Advertisement

டாப் ஆங்கிளில் படுக்கவர்ச்சி போஸ்... வைரலாகும் தனுஷ் நாயகியின் புகைப்படம்


அனேகன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர். தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சந்தானத்திற்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரும்பாலான நாயகிகளை போலவே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர், அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெள்ளை நிற உடையில், டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், படுகவர்ச்சி காட்டி இருக்க அதிக அளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.