ஊரே கொழுந்து விட்டு எரியுது.? நீங்க அரைகுறை ஆடைல ஆட்டம் போடுறீங்க.? என சமூக வலைத்தளங்களில் வாங்கிகொண்டிருக்கிறார் நடிகை அமலாபால்.
பொள்ளாச்சி கற்பழிப்பு சம்பவத்தால், ஒட்டுமொத்த தமிழகமே குலைநடுங்கி போய் இருக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 230 பெண்கள் அந்த காம பிசாசுகளால் சூறையாடப்பட்டுள்ள சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த பிரச்சனைக்கு தங்களால் முடிந்த அளவு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
Also Read | இதுக்கு மட்டும் பேச வர மாட்டீங்களே..? சின்மயியை வறுத்தெடுத்த இணையவாசிகள்
ஆனால் இதனை மீறி தப்பி தவறி, சம்பந்தம் இல்லாமல் பதிவிடுபவர்கள் வாங்கி கட்டி கொள்ளவும் சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இப்படி இருக்க, பீச்சில் மேலாடையுடன் ஸ்போர்ட்ஸ் அண்டர்வேரில் தோன்றி, கவர்ச்சி தளும்ப போஸ் கொடுத்திருந்த அமலாபாலையும் 'இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? இந்த நேரத்திலும் இந்த கவர்ச்சி புகைப்படம் தேவையா?' என வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Social Plugin