என்னதான் கண்டமேனிக்கு கத்தினாலும், தைரியமான பெண்மணி எனும் பாராட்டையும் தனது ரசிகர்களிடம் அந்நிகழ்ச்சியில் பெற்ற அவரது தங்கை, தன்னை விட மேலும் உறுதியானவர் என்பதை ஒரே பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
12 வயதே ஆன தனது தங்கை ஷாரிகா பற்றி அண்மையில் பதிவிட்டிருந்த அவர், ராதாரவியால் கடும் விமர்சனத்திற்கு ஆளான நயன்தாரா குறித்து அவர் எழுதிய 1 பக்க கட்டுரையையும் பகிர்ந்திருந்தார்.
தேர்ந்த பத்திரிகையாளரை போல அவர் எழுதி இருந்த கட்டுரை, அவ்வளவு நேர்த்தியாக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஷாரிகாவை பாராட்டி வருகின்றனர்.
Social Plugin