Ad Code

Responsive Advertisement

லட்சம் பேர் முன்னிலையில் லிப் கிஸ்..! ஓரினசேர்க்கை சர்ச்சையில் நடிகைகள்


இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு இந்திய அரசு அனுமதி அளித்துவிட்ட நிலையில், அது சம்பந்தமான நிகழ்வுகளை இன்னமும் மக்கள் விசித்திரமான ஒன்றாகத்தான் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓரின சேர்க்கை சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர் பாலிவுட்டின் சின்னத்திரை நடிகைகள் இருவர். கடந்த வாரம் இந்தியா முழுவதும் ஹோலிப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பது.

அதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகைகள், நியா ஷர்மா, ரெஹானா பண்டிட் ஆகியோர் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசி இருந்தனர். அப்பொழுது எவரும் எதிர்பாராத நிலையில், இருவரும் லிப் கிஸ் அடித்து ஹோலி பண்டிகை வாழ்த்தினை பரிமாறிக்கொண்டனர்.



இந்த நிகழ்வு பல டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில்,இதனை கண்டு அதிர்ந்த லட்சக்கணக்கான பார்வையாளர்கள், இவர்கள் ஓரின சேர்க்கையாளர்களா என கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.