நடிகர் அஜித்தின் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் குத்தாட்டம் போடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் திரையுலக வாழ்வில் அதிக ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்த ஒரு பாடல் என்றால் அது, ஆளுமா டோலுமா தான். அனிருத் இசையில் படுமாஸாக உருவாகி இருந்த அந்த பாடல் இன்றும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது.
கல்லூரிகள், திருவிழாக்கள், திருமணங்கள் என ரசிகர்கள் மொத்தமாக இப்பாடலுக்கு ஆடும் காணொளிகளும் இன்றும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இப்படிபட்ட வரலாற்று சிறப்பு மிக்க பாடலுக்கு, நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோனியின் செல்ல மகள் ஷிவா நடனமாடும் காணொளியும் ரசிகர்களை 'சோ கியூட்' சொல்ல வைத்திருக்கிறது.
#ZivaDhoni😘 Dancing Fr #ThalaAjith's #AalumaDoluma #ChepaukStadium #CSKvRCB #IPL2019@Ajithpandi @KarthiiOfficial @vinodediting @joe_selva1 @I_m_Vedhalam @ThalaDhass @ThalaSp_ @ajithFC— Rose🌹 (@Roja_Tweetz) March 24, 2019
pic.twitter.com/qXtpT1Ijt2
Social Plugin