ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இன்று தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்ட ஒரு நடிகை ஸ்ரியா சரண்.
ரஸ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டது மட்டுமில்லாமல், தங்கள் உறவு குறித்து துளி கூட வெளியே தெரியாமல் கட்டி காத்து வரும் இவர், தற்சமயம் ஓரிரு தெலுங்கு படங்களை மட்டும் கைவசம் கொண்டுள்ளார்.
மேற்கொண்டு மேலும் பல படவாய்ப்புகளை பெற விரும்பும் அவர், சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவும் செய்திருக்கிறார்.
பச்சை நிற சேலையிலும், கவர்ச்சியை வாரி வழங்கி இருக்கும் ஸ்ரேயாவின் குறிப்பிட்ட புகைப்படம், 'திருமணம் ஆனாலும் அழகு துளி கூட குறையவில்லை' என ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது.
Social Plugin