#Varalakshmi-glam-photo-shoot
சர்க்கார், சண்டைக்கோழி 2 என அடுத்தடுத்து வில்லியாக நடித்து அசத்தி வருகிறார் நடிகை வரலக்ஸ்மி.
இதனால் என்னதான் பாராட்டுக்கள் குவித்தாலும், நாயகியாக ஜொலிக்க முடியாததை எண்ணி புலம்பி வருகிறாராம். இவரது நடிப்பில் குறிப்பிட்ட திரைப்படங்களின் நாயகியான கீர்த்தி சுரேசை விட அதிக பெயர் சம்பாதித்து விட்டாலும், கிடைப்பது என்னமோ இரண்டாம் நாயகி, வில்லி போன்ற கதாப்பாத்திர வாய்ப்புகள் தானாம்.
இப்படியே போனால் சரிப்பட்டு வராது என முடிவு செய்த அவர், நாயகி வாய்ப்புக்களை பெரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கும் அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது கவர்ச்சி ரூபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.
Social Plugin