பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சென்றதுதான் சென்றார், அங்கேயே காதலையும் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
பாடகர் நிக்ஜோனாஸ் உடனான இந்த பந்தம், எந்த வித பிரச்னையும் இன்றி மிக சுமூகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. பிற பிரபலங்களும் பொறாமை படும்படி ஒருவருக்கொருவர் அன்னோன்யமாகவும் இருந்து வரும் இவர்கள், அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட நிகழ்ச்சியில், உங்கள் கணவர் அருகில் இல்லாத சமயத்தில் போனில் உறவு வைத்து கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிதும் தயங்காது, பலமுறை அப்படி உறவு வைத்துக் கொண்டுள்ளோம், ஒரு முறை அவருக்கு ஷேவிங் கூட செய்து விட்டிருக்கிறேன் என பதிலளித்து இருந்தார்.
Also Read | உலகப்புகழ் 'அவெஞ்சர்ஸ்' திரைப்படத்தில் A.R.ரஹ்மான்!!! ரசிகர்கள் குதூகலம்
பிரியங்கா சோப்ரா அளித்த இந்த பதில் அமெரிக்காவில் சாதாரணமாக இருந்தாலும், 'இந்திய பெண்ணாக இருந்துகொண்டு பொதுவெளியில் இப்படியா பேசுவது?' என இந்திய ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Social Plugin