Nayanthara_Samantha_Radharavi: நயன்தாரா குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு பல திரைத்துறை பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அவர்களுள் நடிகை சமந்தாவும் அடக்கம்.
இது குறித்து நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார் சமந்தா. அதில் அவரை கிண்டல் செய்யும் விதத்தில், நயன்தாரா திரைப்பட டிக்கெட்டினை வாங்கி கொடுக்கிறேன். அவரது படம் பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்கள் என என குறிப்பிட்டு இருந்தார்.
Sighhh Mr.Radha Ravi the struggle to stay relevant . You’re a sad man and we all feel sorry for you . May your soul or whatever is left of it find peace ✌️. We ll send you tickets for Nayanthara’s next superhit film .. have some popcorn and take a chill pill.— Samantha Akkineni (@Samanthaprabhu2) March 25, 2019
Intha thimiru pollachi issue apo enga pocho madam ku..😤— CSK Chowkidar💛🦁 (@thalapathy4evr) March 25, 2019
Also Read | 'பொள்ளாச்சி கற்பழிப்பு நியாபகம் இருக்கா?' நயன்தாராவுக்கு ரிவீட் அடித்த ரசிகர்கள்
Social Plugin