Ad Code

Responsive Advertisement

படமெடுத்த நாகினி...! பார்த்து மயங்கும் ரசிகர்கள்..! மௌனி ராயின் சூப்பர் ஹாட் புகைப்படம்


நாகினி தொடரின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரபலமாகி இருந்த சீரியல் நடிகை மௌனிராய். கடின உழைப்புக்கு கிடைத்த இந்த பிரபலத்தை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே பாலிவுட்டின் டாப் நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டுவிட்ட இவர், விளம்பரங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

போதத்தைக்கு சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அப்படிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களில் புதிய வரவான, புகைப்படம் உங்கள் பார்வைக்கு.