தாடிபாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையேயான பிரச்சனை ஊரறிந்த ஒன்று. அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கமல் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தும், முடியவில்லை.
பெண்கள் அமைப்பு ஒன்றை நடத்தி வந்த நித்யா, அதில் சிறப்பாக செயல்பட்டு வந்ததன் காரணமாக தற்பொழுது, 'அனைத்திந்திய பெண்கள் ஐக்கிய கட்சி'யின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில், நித்யா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Priviledged to be the Tamilnadu president of National womens party in alliance with all india women united party— Nithya-Dheju S (@DhejuWE) February 22, 2019
Press meet at delhi Election commision of India pic.twitter.com/03gXi0KWDL
Social Plugin